மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அங்கப்பிரதட்சனம் போராட்டம்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நான்குமுனை சந்திப்பில் அங்கபிரதட்சண போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டம் உத்திராபதி பண்ருட்டி நகர செயலாளர் தலைமை வகித்தார். ஏழுமலை பண்ருட்டி வட்டச்செயலாளர் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் விக்ரவண்டி பண்ருட்டி கும்பகோணம் தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைத்திடும் பணிகளை விரைந்து முடித்து விடு மற்றும்
பூங்குணத்திலிருந்து அண்ணா பொறியியல் கல்லூரி வரையிலுள்ள பண்ருட்டியில் கும்பகோணம் சாலையில் போர்க்கால அடிப்படையில் தரம் உயர்த்தி அமைத்திட வேண்டும் என கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் உதயகுமார் மாவட்ட செயற்குழு, பண்ருட்டி வடக்கு தோழர்கள். லோகநாதன், பன்னீர், முருகன், பூர்வசந்திரன், சங்கர், தமிழ்ச்செல்வன், சித்ரா, ஜெகதீசன், குமரகுருபரன், பகத்சிங், வடமலை, ராஜேந்திரன், கௌரி, மஞ்சுளா,
பண்ருட்டி நகர குழு தோழர்கள் ஜீவானந்தம், தேவராஜ், ராஜேந்திரன், ராஜேஷ், கண்ணன், பாண்டுரங்கன், தினேஷ், சங்கர், முகமது நசீர், மகாலட்சுமி, நடராஜன், ராஜேந்திரன், வசந்தா உள்ளிட்ட தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 $type={blogger}: