கடலூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.MRK.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையில் கடலூர் மாநகராட்சியின் கழக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் திரு.தங்கராசு அவர்கள் தலைமை வகித்தார். உடன் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.ஜயப்பன், நகர செயலாளர் திரு.ராஜா ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
திமுகவின் சார்பில் மாநகராட்சி கழக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது
February 04, 20220 minute read
0
Tags