நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; அலுவலக கண்காணிப்பாளர் நியமனம்

February 05, 2022 News Desk 0 Comments



 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள்,15 பேரூராட்சிகள் ஆகிய இடங்களில் 19/02/2022 நன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்

மேலும் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணிகளை கண்காணிக்க உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக கீழ்காணும் விவரப்படி வட்டார பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் மற்றும் வட்டார பார்வையாளரின் பெயர் அவர் பதவி மற்றும் பணிபுரியும் அலுவலகத்தின் பெயர்  கைபேசி எண் ஆகியவற்றை அறிவிக்கப்பட்டது.                                          ‌‌




You Might Also Like

0 $type={blogger}: