கடலூர் மாவட்ட ஆட்சியர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையை திடீர் ஆய்வு செய்தார்

February 02, 2022 News Desk 0 Comments

கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியில் உள்ள  பகண்டை ஊராட்சியில் திருமதி ரேவதி பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் திரு கி.பால சுப்பிரமணியம் மற்றும்  துணை ஆட்சியர் அவர்கள் ஊராட்சியில் நடைபெற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை பணிகளையும் மற்றும் வருகைப் பதிவேடு களையும் ஆய்வு செய்தனர்

You Might Also Like

0 $type={blogger}: